மனதில் வலி... இறுக்கமான முகத்துடன் ஆறுதல் சொன்ன லெஜெண்ட்!

 
legent saravanan

 

 

மறைந்த இயக்குனர் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வர முடியாத நிலையில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு வந்து சாந்தனு மற்றும் கி கி மற்றும் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா உள்ளிட்டவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர் .

legent saravanan

அந்த வகையில் தற்போது லெஜெண்ட் சரவணன் பாக்யராஜின் குடும்பத்திற்கு நேரில் வந்து அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருந்தார். இறுக்கமான முகத்துடன் மனதில் வலியோடு வந்து சாந்தனு மற்றும் கிகிக்கு ஆறுதல் கூறினார் .

Tags

From Around the web