நடிகர் விஜயின் லியோ படத்தின் அப்டேட்கள் ஒவ்வொரு பிரபலத்தின் பிறந்தநாள் அன்றும் வெளியாகி வந்தது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இன்னொரு ஹீரோயினாக நடிகை பிரியா ஆனந்த் கமிட் ஆகியுள்ளார்.
நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு படக்குழு போஸ்டர் வெளியிட்டது. நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாள் அன்று அதிரடியான அவரது காட்சிகள் க்ளிம்ஸாக வெளியானது. ஆண்டனி தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது.
இதையும் படிங்க: லியோ அப்டேட் வந்தாச்சு!.. போரை முடிஞ்ச வரை தவிர்க்கும் தளபதி.. லியோ போஸ்டரில் இதை கவனிச்சீங்களா!..
அவரைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு ஹரோல்ட் தாஸ் க்ளிம்ஸ் வெளியாகி தெறிக்க விட்டது. அடுத்ததாக லியோ படத்தில் எந்தெந்த நடிகர்களுக்கு எந்தெந்த நாளில் பிறந்த நாள் என்றெல்லாம் ரசிகர்கள் லிஸ்ட் போட்டு வைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று நடிகை பிரியா ஆனந்த் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆனால், அவரது பிறந்தநாளை முன்னிட்டு சின்னதாக ஒரு வாழ்த்து செய்தி கூட இயக்குனர் லோகேஷ் தரப்பிலிருந்து லியோ படக்குழு தரப்பிலிருந்தோ வெளியாகாதது லியோ படத்தில் இருந்து அவர் விலகி விட்டாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: முழுசா மூடினாலும் மூடேத்த என்னால முடியும்!.. ஒரு சேம்பிள் பார்க்குறியான்னு தலைசுற்ற வைக்கும் தமன்னா!..
மேலும், லியோபடக் குழுவிலிருந்து தனக்கு அப்டேட் வராது என்பதை அறிந்து கொண்ட நடிகை பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தனது ரசிகர்களுக்காக தாறுமாறான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கொஞ்சம் விட்டா எல்லாமே வெளியே எட்டிப் பார்த்து விடும் போல இருக்கு என பிரியா ஆனந்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…