×

கட்டாயம் இவர்களுக்கு கொரோனா வரட்டும்! யாரை சொல்கிறார் வரலட்சுமி....

 

பெங்களூரில் போலீஸ் ஒருவரை சில நபர்கள் சேர்ந்து தாக்கும் மற்றொரு வீடியோவும் வைரலாகி உள்ளது. வெளியில் வந்தவர்களை தடுத்த போலீஸ் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பற்றி நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

"என்ன முட்டாள்தனம் இது..!! போலீஸ் அதிகாரிகள் தங்கள் உயிரை பணயம்வைத்து பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு இப்படி தான் உங்கள் நன்றியை காட்டுவீர்களா. இவர்களுக்கு கொரோனா வைரஸ் நிச்சயம் வரணும். அந்த போலீஸ் அதிகாரியிடம நான் அந்த முட்டாள்களின் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார் அவர்.

From around the web

Trending Videos

Tamilnadu News