பூனை குட்டி ரெண்டு என்ன பண்ணுது பாருங்களேன் - நடிகை வெளியிட்ட கசமுசா வீடியோ!
நிவேதா பெத்துராஜ் வீட்டு பூனை குட்டியின் ரொமான்ஸ் வீடியோ!
Sat, 13 Feb 2021

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்களுமே பெரிதாக ஓடவில்லை.
நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.
இந்த நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் இரண்டு பூனை குட்டிகள் காதலில் மூழ்கி ரொமான்ஸ் செய்வதை பார்த்து அதனை மிரட்டிய கியூட்டான வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், நீ தான் சந்தோஷமா இல்ல சந்தோஷமா இருக்கிற அதுங்களையாவது சந்தோஷமா இருக்கவிடேன்" என கூறியுள்ளனர்.