×

பிக்பாஸ் கவின் நடிக்கும் ‘லிப்ட்’ - வெளியான ஃபர்ஸ்ட் லுக்

பிக்பாஸ் புகழ் நடிக்கும் கவின் புதிய திரைப்படமான லிப்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
 

சின்னத்திரை நடிகரான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்தார். லாஸ்லியா மீது காதல் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அனுதாபத்தை பெற்றார். அவருக்கு என ரசிகர் கூட்டமும் உருவானது.

இந்நிலையில், வினீத் வரபிரசாத் என்பவரின் இயக்கத்தில் லிப்ட் என்கிற திரைப்படத்தில் அவர் நடித்து வந்தார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் வீடியோ நாளை வெளியாகவுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News