Categories: Cinema News latest news

லைட் ஆஃப் பண்ணிட்டா எல்லாம் ஒண்ணுதான்… ரெம்ப ஓபனாக பேசிய பிரபல சீரியல் நடிகை…

பெண்களை போற்றும் விதமாக வருடம்தோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் போன்றவற்றில் அடைந்துள்ள வெற்றியை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.

இந்த ஆண்டு மகளிரின் தினத்தின் போது சீரியல் நடிகை ரேகா நாயர், மீரா மிதுன் உள்ளிட்ட பலர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருத்தரும் தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை வெளிப்படையாக பேசினார்கள்.

இதையும் படியுங்களேன்- விக்ரமின் மெகா ஹிட் படத்தை காப்பி அடித்த சிவகார்த்திகேயன்.? இணையத்தில்வச்சி செய்து வரும் ரசிகர்கள்…

அப்போது ரேகா நாயர் ஆணையும், பெண்ணையும் கொச்சை படுத்தும் விதமாக பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசியது ” எல்லா விளக்கமாறும் ஒன்னு தாங்க லைட் ஆப்-பண்ணி பாருங்க, இதுல 25 வயசும் ஒன்னும் தெரியாது, 75 வயசும் ஒன்னும் தெரியாது.

லைட்ட ஆப்-பண்ணிட்டா எல்லாம் ஒன்னுதாங்க. ஆதலால் கொண்டாடுவோம் மகளிர் தினத்தை என வெளிப்படையாக பேசியிருந்தார்.” இவர் அப்போது பேசிய வீடியோ இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆணும் பெண்ணும் கடவுள் கொடுத்த வரம் அதை கொச்சைப்படுத்துவது யாரும் தகுதி இல்லை என கருத்துக்களை பதிவிட்டி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.

Manikandan
Published by
Manikandan