×

மின்னல் தீபாவின் 2வது திருமணம்.. வெளியான புகைப்படம்...
 

சின்னத்திரை நடிகை தீபாவின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
 

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் மின்னல் தீபா. மாயி படத்தில் வடிவேல் பெண் பார்க்க செல்லும் போது ‘வாம்மா மின்னலு’ என அழைக்கும் காமெடி காட்சி மிகவும் பிரபலமானதால் மின்னல் தீபா என அழைக்கப்பட்டு வருகிறார்.

2013ம் வருடம் ரமேஷ் என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன்பின் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். 

இந்நிலையில், சுப்பிரமணி என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை தற்போது திருமணம் செய்துள்ளார். திருமண புகைப்படத்தை பகிர்ந்து ‘எல்லோரும் எங்களை வாழ்த்துங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

💕💕💕💕💕

A post shared by deepa (@minnaldeepa) on

From around the web

Trending Videos

Tamilnadu News