×

இப்படி...பண்றீங்களம்மா...இது உங்களுக்கே நியாயமாம்மா? 

 
anu

சமூக வலைதளங்களில் நடிகைகள் தற்போது அடிக்கடி கவர்ச்சியை வாரி வழங்குவது ஒரு ஃபேஷனாகி விட்டது. இது கொரோனா காலம் என்பதாலும் சூட்டிங் ஸ்பாட்டுகள் இல்லாததாலும் நடிகைகள் தங்கள் ரசிகர்களைத் தக்க வைக்கும் நோக்கத்துடனும், இன்னும் அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடனும் பலான பலான போஸ்களை வாரி வழங்குவது வாடிக்கையாகிப் போனது. அந்த வரிசையில் தற்போது அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து விட்டார். 

இந்த கவர்ச்சி பந்து அனுஷ்கா மாடலிங் துறையில் இருந்து 2008ல் பாலிவுட்டுக்கு அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து தன் அபார நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வந்தார். 2017ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்தார். 

இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை ஏற்றி விடுகிறார். சட்டையைக் கழற்றி விட்டு ஹாயாக கடற்கரையில் போஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வெட்கத்தை விட்டு சிரிப்பாய் சிரித்தபடி உள்ளார். இதனால் ரசிகர்களும் பதிலுக்கு அவருக்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News