×

இப்படி ஆகிபோச்சே! திரௌபதி படத்துக்கு வந்த நிலைமை...  

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் திரௌபதி. ஒரு குறிப்பிட்ட சாதியை பெருமைபடுத்தியும், மற்றொரு சாதியை சிறுமைபடுத்தியும் இப்படம் உருவாக்கப்பட்டதால் இப்படத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துகளை தெரிவித்தனர்.
 

ஆனாலும், குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பலரும் இப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று இப்படத்தை பார்த்ததால் இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. தயாரிப்பாளருக்கு 3 மடங்கு லாபத்தை இப்படம் பெற்றுக்கொடுத்தது.

ஆனால், இப்படத்தில் தொலைக்காட்சி உரிமை இதுவரை விலைபோகவில்லை. இதை இயக்குனர் மோகனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News