×

லிப்ஸ்டிக் போடும் பூனம் பஜ்வா! - ஆனால் ரசிகர்கள் பார்ப்பது லிப்ஸ்டிக்கையா? 

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பஜ்வா. 
 


சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பஜ்வா. 

இவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் ஆம்பள படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதை தொடர்ந்து பெண்கள் உள்ளாடை விளம்பரத்தில் நடித்திருந்தார். 

Poonam Bajwa

தற்போது இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தப் போட்டோவில் அவர் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டிருக்க, ரசிகர்கள் பார்வையோ வேறெங்கோ இருக்கிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News