Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை!

கொரோனா ஊரடங்கினாள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மது பிரியர்கள் முந்தைய நாளில் முந்தியடித்துக்கொண்டு மது வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்கின்றனர்.

c9c4940ee4d329f927876858ce601c59

இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் முதன்முறையாக ரூ.250 கோடியை தாண்டி அமோக வசூல் ஈட்டியுள்ளது.

மண்டல வாரியாக மது விற்பனை:

சென்னை – 50.65 கோடி திருச்சி 51.27 கோடி
மதுரை 52.45 கோடி
சேலம் – 49.3 கோடி
கோவை 46.58 கோடிக்கு மது விற்பனை

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top