பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த விஜய் படங்களின் லிஸ்ட்!

 
Vijay 200 cr movies list

விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.217.48 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Jana nayagan mersal bigil

இதுவரை விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம். அட்லீ இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'மெர்சல்' மற்றும் 2019-ஆம் ஆண்டு வெளியான 'பிகில்'.

Sarkar beast varisu

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'சர்கார்'. நெல்சன் இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளியான 'பீஸ்ட்'. வம்சி பைடிபல்லி இயக்கத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான 'வாரிசு'.

Master leo the goat

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021-ஆம் ஆண்டு வெளியான 'மாஸ்டர்' மற்றும் 2023-ஆம் ஆண்டு வெளியான 'லியோ'. வெங்கட் பிரபு இயக்கத்தில் 2024-ஆம் ஆண்டு வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (தி கோட்).

From Around the web