×

2020ம் ஆண்டின் டாப் 10 சிறந்த திரைப்படங்களின் வரிசைப்பட்டியல்

2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

 

ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு, படங்களும் வெளியாகவில்லை.

ஆனால் சில மாதங்கள் கழித்து முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளில் திரைப்படங்கள் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி தளத்தில் வெளியாகின.

இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில்  டாப் 10 சிறந்த திரைப்படங்கள்


1. சூரரை போற்று

2. க.பெ. ரணசிங்கம்

3. சைக்கோ

4. மூக்குத்தி அம்மன்

5. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

6. ஓ மை கடவுளே

7. பாரம்

8. காவல் துறை உங்கள் நண்பன்

9. அந்தகாரம்

10. லாக்கப்

இதில் தனது சிறந்த கதைக்களம் என்ற முறையில் சூரரை போற்று திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. சிறந்த கதைக்களம் மற்றும் புதிதான திரை அனுபவம் மற்றும் வர்த்தக அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News