அனிருத் ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பிடித்த DC Bloody Band!

 
DC

ஆக்ஷன் கட் சொல்லி வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் தான் 'டிசி'. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தான் இந்த படம் திரைக்கு வந்தது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் மிகத் தரமாக இசையமைத்துள்ளார். படம் பார்த்த ஒவ்வொருவரும் லோகேஷின் நடிப்பையும், அனிருத்தின் இசையையும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த படத்தில் இடம்பெற்ற 'Bloody Band'-க்காக ரசிகர்கள் ஆவலுடன் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காகவே இன்று இதை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

From Around the web