Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சாரே இது கொல மாஸ்… கமல் புதிய பட டைட்டில் டீசர் வீடியோ…

சாரே இது கொல மாஸ்… கமல் புதிய பட டைட்டில் டீசர் வீடியோ…

1d740c1507e05fdb83cab4b9f45aae8f

மாநாடு, கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் 232வது திரைப்படத்தை இயக்குவது எல்லோருக்கும் தெரியும்.

ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் தயார் செய்து வைத்திருந்த கதையை இப்போது லேசான மாற்றங்கள் செய்து கமலை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அந்த படத்துக்கு ‘எவன் என்று நினைத்தாய்’ அல்லது ‘குரு’ எனப் பெயர் வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த படம் பற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அடுத்த கட்ட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை..

இந்நிலையில், இன்று கமலின் பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘விக்ரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் கமல் ஏற்கனவே படம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top