×

பிக்பாஸ் லாஸ்லியா 2016ல் எப்படி இருக்கிறார் பாருங்களேன்! 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இயக்குனர் சேரனை அன்போடு "சேரப்பா... சேரப்பா..." என்று அழைத்தும், கவினுடன் நெருங்கிப் பழகியதாலும் பெரிதும் கவனிக்கப்பட்டார். 

இவர் இப்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 2016ல் எடுத்த தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. 2020ல் இருப்பதை போலவே தான் 2016லும் இருக்கிறார். ஆனால் அவருடைய வளர்ச்சி அபாரமாக உள்ளது குறித்து ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News