Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஓஹோ கதை அப்படி போகுதா…? காதல் ஜோடியின் தீபாவளி ஸ்பெஷல் கிளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்

72d3ad2e7000feaa12121f4664af08a6
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்ப்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு மல்லிகை பூ , புடவை என முழு ட்ரடிஷனல் உடையில் செம அழகாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கவினும் க்ரீன் கலர் ஷர்ட் மற்றும் வேட்டி அணிந்து தீபாவளி கொண்டாடியுள்ளார். என்ன ஒரு கோ இன்சிடென்ட்…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top