×

கவினுடன் காதல் முறிவு! கனடா மாப்பிள்ளைக்கு ஒகே சொன்ன லாஸ்லியா? வட போச்சே..

நடிகை லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை லாஸ்லியா அப்பாவின் நண்பரின் மகன் என்றும் தகவல் வெளியானது.

 

கனடாவை சேர்ந்த அந்த மாப்பிள்ளைக்கு லாஸ்லியாவை திருமணம் முடித்து வைக்க அவரது அப்பா பேசி முடித்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல் குறித்து லாஸ்லியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த செய்தி ஒரு ஆதாரமற்ற வதந்தி என்றும், அந்த மாதிரியான ஐடியா இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News