×

தங்கமே..... கார்ஜியஸ் லுக்கில் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
 

லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
தங்கமே..... கார்ஜியஸ் லுக்கில் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

அதையடுத்து பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் அழகிய சேலை உடுத்தி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News