×

காதுலு பூ.. வாய்ல மீசை.. லாஸ்லியாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டீசன்கள்...

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லோஸ்லியா மரியநேசன். பிக் பாஸ் வீட்டில் அவரும், கவினும் காதலித்தது தனிக் கதை.

 
losliya-wedding

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லோஸ்லியா மரியநேசன். பிக் பாஸ் வீட்டில் அவரும், கவினும் காதலித்தது தனிக் கதை.

அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு லோஸ்லியாவை தேடி பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து வந்தார் லோஸ்லியா. கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கை நிறைய படங்கள் வைத்திருக்கும் லோஸ்லியா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவர் தன் காதில் பூ வைத்தது போன்ற மூன்று புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஆஹா, வாவ், செம க்யூட், அழகோ அழகு என்று தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக வலைதளவாசிகளோ லோஸ்லியாவை கிண்டல் செய்கிறார்கள்.

சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, யாருமா உங்க காதுல பூ சுத்தியது. லோஸ்லியா, இப்போ தான் மீசையை ஷேவ் செய்தீர்களா, அப்படியே தெரிகிறது. அங்கு கொஞ்சம் மேக்கப் போட்டு மறைத்திருக்க வேண்டாமா?. இந்த புகைப்படத்தில் செம காமெடியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு மீசை வளர்கிறது போன்று என்று தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News