குட்டைப்பாவடையில் பள்ளி சிறுமியாக லாஸ்லியா! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்
Tue, 5 Jan 2021

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார். சமீபத்தில் அவரின் தந்தை மாரடைப்பில் மரணமடைந்ததால் மிகவும் சோகத்திற்கு உள்ளானார்.
இந்நிலையில், அவர் இலங்கையில் பள்ளியில் படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.