×

தண்ணிக்கும் பிரச்னையில்ல... உன் கவர்ச்சிக்கும் பஞ்சமில்ல - கடலில் நின்று வாழ்த்து கூறிய லாஸ்லியா!
 

கடலில் நீராடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய லாஸ்லியா!
 
 
தண்ணிக்கும் பிரச்னையில்ல... உன் கவர்ச்சிக்கும் பஞ்சமில்ல - கடலில் நின்று வாழ்த்து கூறிய லாஸ்லியா!

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்ப்போது வெள்ளை நிற சேலை உடுத்தி கடல் நீரில் கவலை மறந்து விளையாடி போஸ் கொடுத்த கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News