×

பக்கவாதத்தால் பாதிப்பு... கை, கால்கள் செயல் இழப்பு.. நடிகருக்கு நேர்ந்த சோகம்...

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் சினிமா நடிகர் லோகேஷ் பாப் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

சன் குழுமத்தின் ஆதித்யா சேனலை பார்ப்பவர்களுக்கு லோகேஷ் பாப்பை தெரியாமல் இருக்காது. அதன்பின் நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை தேவைப்படுவதாகவும் கலக்கப்போவது யாரு புகழ் திருச்சி சரவணகுமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், சில மணி நேரம் கழித்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.

இதன் பின்னணி என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News