×

லஸ்ட் ஸ்டோரீஸ் அட்ராசிட்டி... ராதிகா ஆப்தேவை குண்டுக்கட்டா தூக்கிய இயக்குனர்!

ராதிகா ஆப்தே நடிப்பில் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் வெப்சீரிஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இதனை கொண்டாடும் விதமாக ஷூட்டிங் போது இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை அலேக்கா தூக்கிய போட்டோ ஒன்றை ராதிகா ஆப்தே இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்

 

வேலூரில் பிறந்து பூனாவில் வளர்ந்த  ராதிகா ஆப்தே பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்தார். பாலிவுட்டில் பரபரக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் ராதிகா ஆப்தே.

ஒரு சில படங்களில் ஆடையே போடாமல் கூட நடித்திருக்கிறார். இதனால் கதைக்கு சம்மதம் இல்லாமல் கவர்ச்சியாக நடிக்க சொல்லும் கதைகளாக வருகிறது என கூறி அது போன்ற படவாய்ப்புகளை மறுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News