Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நித்தியானந்தா மீது லாட்ஸ் ஆஃப் லவ்…. கைலசா செல்லும் மீரா மிதுன் பதிவு!

நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். கடந்த சில நாட்களாகவே  நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.

d36ab980fd0a14709ca3d238d3d1931e

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.

இந்நிலையில் நித்யானந்தா பற்றி பதிவிட்டுள்ள மீரா மிதுன், “நித்யானந்தாவை அனைவரும் கிண்டல் செய்து , விமர்சித்து  தரக்குறைவாக பேசினார்கள். ஒரு காலத்தில் அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால், இன்று அவர் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன். லாட்ஸ் ஆஃப் லவ் என்று தெரிவித்து நிதிக்கு அப்ளிகேஷன் போட்டுள்ளார். இதற்கு போயி தொலையும் என விஜய், சூர்யா ரசிகர்கள் கரிந்துக்கொட்டி வருகின்றனர்.

 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top