×

காதல் பண்ணுங்க தோழர்.. பட்டாம் பூச்சு பறக்கும்... நாடோடிகள் 2 ஸ்னீக் பீக் வீடியோ...

சமுத்திரக்கனி, சசிக்குமார் ஆகியோர் இணைந்து 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாடோடிகள்.
 

நட்பின் பெருமை, காதலின் ஆழம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை பற்றி பேசிய இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதன்பின் 10 வருடங்கள் கழித்து தற்பொது நாடோடிகள் 2 வரவுள்ளது. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை அதாவது 31ம் தேதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் சசிக்குமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார்.


இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்னீக்பீக் வீடியோவாக தற்போது வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News