×

Love You All தனது கைப்பட எழுதி நன்றி கூறிய எஸ்பிபி!

சுயநினைவு திரும்பிய எஸ்பிபி முதல் வேலையாக அனைவருக்கும் நன்றி கூறினார்

 

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ்.பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பின்னடைவு அடைந்திருப்பதாகவும் மாறிமாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.தொடர்ந்து  திரைத்துறையினர் மற்றும் உலகத்திலிருக்கும் அனைத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

வெண்டி லேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த எஸ்பி பிக்கு சுயநினைவு வந்ததுள்ளது. சுய நினைவு திரும்பிய உடன் எஸ்பி பி தனக்காக பிரார்த்தனை செய்த அனைவரும் Love You All என தனது கையால் எழுதி அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News