×

வடிவேலுவை வைத்து சங்கரை பலிவாங்குகிறதா லைக்கா? அப்புறம் விட்டதை பிடிக்கனும்ல.. 

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ். செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க மும்முரமாக பணியாற்றி வருகிறார் சுராஜ்.
 
d7c0c78f-16f9-49c3-b214-6a8ed884d534

லைகாவுக்கு பாதகமில்லை என கூறப்படுகிறது.

இந்த பிரச்சனைக்குப் பிறகே லைகா தயாரிப்பில் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை ஷங்கர் தொடங்கினார். அவருக்கும், லைகாவுக்கும் ஏற்பட்ட மோதலில் படம் பாதியில் நிற்கிறது. இந்தியன் 2-வை முடித்த பிறகே ஷங்கர் வேறு படங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற லைகாவின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது மேல்முறையீட்டுக்கு சென்றிருக்கும் லைகா ரகசியமாக இன்னொரு வேலையும் செய்துள்ளது.

shankar

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ். செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க மும்முரமாக பணியாற்றி வருகிறார் சுராஜ். இந்தப் படத்தை தயாரிக்க லைகா முன்வந்திருப்பதாக தகவல். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அவர்கள் வடிவேலுடன் கைகோர்த்திருப்பதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.

shankar

From around the web

Trending Videos

Tamilnadu News