×

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் லீலை! - கண்ணா இரண்டு லட்டு திங்க ஆசையா!

இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த சம்பவம் உத்திர பிரதசத்தில் அரங்கேறியுள்ளது.
 

இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து ஒரு காதலியுடன் சேட்டிங்கிலும் மற்றொரு காதலியுடன் டேட்டிங்கிலும் காலத்தை கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இவர் செய்யும் லீலைகள் இரண்டு பெண்களுக்கும் தெரியவர இருவரும் தன்னை திருமணம் செய்யுமாறு வற்பறுத்தியுள்ளனர். 

இதனால் சற்று குழப்பமடைந்த வாலிபர் ஒருவரை மட்டும் திருமணம் செய்வதாக ஒப்புக்கொள்ள காதலிகள் அடம் பிடிக்கவே இரண்டு பேரையும் ஒரே கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News