×

பளிச் லுக்கில்... அசத்தலான கவர்ச்சியில்.. அசரடிக்கும் மாளவிகா மோகனன்....
 

நடிகை மாளவிகா மோகனின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

பேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடிக்கும் மஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து  தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், அவரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியுள்ளது.

View this post on Instagram

#master fame #malavika 😍

A post shared by Chennairockerz (@chennai_rockerz) on

From around the web

Trending Videos

Tamilnadu News