Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மீண்டும் அரவிந்த்சாமியுடன் ஜோடி சேரும் மதுபாலா – எந்த படத்தில் தெரியுமா?

தலைவி படத்தில் ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடிகை மதுபாலா நடிக்க உள்ளார்.

6ce2fb873e70d9f40e8926beeba0f6f4

தலைவி படத்தில் ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடிகை மதுபாலா நடிக்க உள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் பன்மொழி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் எம் ஜி ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது எம்ஜிஆரின் மனைவியான ஜானகி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மதுபாலா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறார். இதன் மூலம் ரோஜா படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் திரும்பவும் சேர்ந்து நடிக்கின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top