×

வெக்கமே இல்லையா? கேள்வி கேட்ட பெண்... படு திமிறாக பதில் சொன்ன மதுவந்தி வீடியோ!!!

PSBB School தொடர்பாக ஸ்பேஸ் ஆப் மூலமாக கேள்வி கேட்ட பெண்ணிற்கு படு திமிறாக மதுவந்தி பதில் தெரிவித்துள்ளார்.
 
Capture

சென்னையில் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரும் க்ரைம் பிராஞ்ச் போலீஸாரால் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக திரைத்துறை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக பேசியுள்ளனர்.

அதன்படி பாடகி சின்மயி, நடிகை கௌரி கிஷன், நடிகை லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, பாடலாசிரியர் மற்றும் எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் என பலரும் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கண்டனங்களை தெரிவித்ததுடன் குற்றம் சாட்டப்பட்டுவருக்கு தக்க தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுபற்றி நடிகர் விஷால் கொந்தளிப்பான ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க ஸ்பேஸ் ஆப் மூலமாக கேள்வி கேட்கும் நடைமுறையில் பெண் ஒருவர் மதுவந்தியிடம் இவ்வளவு பிரச்சணை இருக்கு, நீங்கள் PSBB Schoolன் டிரஸ்டி என பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மதுவந்தி மிக திமிறாக இவ்வாறு, நான் டிரஸ்டி கிடையாது, நான் அந்த பள்ளியில் பயி்ன்றது மற்றும் எங்கள் பாட்டியின் பள்ளி நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றேன். எனக்கு எந்த வெக்கமும் இல்லை. மேலும் நான் பிராமின் என்பதில் எனக்கு பெருமை தான். நான் அதை குறித்து எந்ந அசிங்கமும் பட தேவையில்லை என ஜாதி ரீதியாக பிரச்சணையை நான் பார்த்துகொள்கிறேன் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News