×

இப்படி ஒரு டேஸ்ட்டா உங்களுக்கு...? காதலரை அறிமுகப்படுத்திய மடோனா செபஸ்டியன்!
 

இன்ஸ்டாவில் காதலனை அறிமுகப்படுத்திய நடிகை மடோனா செபாஸ்டியன்!
 
 

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ஷராஃப் யு தீன் . இவர் 'நேரம்', 'ஓம் ஷாந்தி ஓஷானா' உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். 

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிவதிப்பார்” என்று கேப்ஷன் கொடுத்து தனது காதலரை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அவரது பாய் பிரண்ட் பார்த்து நெட்டிசன்ஸ் பலரும், உங்களுக்கெல்லாம் எப்படிபட்ட பையன் கிடைப்பான் இப்படி இருக்கே உங்க taste என வருத்தப்பட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News