×

புதருக்குள் புகுந்து கண்டமேனிக்கு காட்டிய மடோனா செபாஸ்டியன்!

நடிகை மடோனா செபாஸ்டியன் கிளாமர் போட்டோ ஷூட்

 
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ஷராஃப் யு தீன் . இவர் 'நேரம்', 'ஓம் ஷாந்தி ஓஷானா' உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் லிமிட்டான கவர்ச்சியை வெளிக்காட்டி சூப்பர் கியூட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளின் வித விதமான ரசனையில் மூழ்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News