×

ஓணம் புடவையில் இளைஞர்களை இடுப்பில் மடித்த மடோனா செபாஸ்டியன்

நடிகை மடோனா செபாஸ்டியன் ஓணம் கொண்டாட்டம்

 

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ஷராஃப் யு தீன் . இவர் 'நேரம்', 'ஓம் ஷாந்தி ஓஷானா' உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடி குடும்பத்துடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

பொதுவாக ஆண்களுக்கென்று தனி ரசனை உள்ளது. அதாவது, எப்போ பார்த்தாலும் ஓவர் கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்தால் பார்த்து பார்த்தே போர் அடித்துவிடும். அதுவே ஒரு குடும்ப பாங்கான நடிகை அவ்வப்போது துளியூண்டு கவர்ச்சி காட்டினாள் சிலிர்ப்படைந்து ரசிப்பார்கள். அப்படித்தான் தற்ப்போது மடோனா லைட்டா இடுப்பை காட்டி இளைஞர்களை இழுத்துவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News