×

அழகான ஆண் குழந்தை... எமோஷ்னலான புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்ட மகத்...

மஹத்-பிராசிக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
 
82523304

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்கள் நடித்து மக்களின் பார்வைக்கு வந்தவர் நடிகர் மஹத். 

அஜித்துடன் மங்காத்தா படம் எல்லாம் நடித்தார், ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் ஒன்றும் நிறைய வருவதில்லை. பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு கொஞ்சம் மோசமான பெயரை பெற்றார்.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் தனது நீண்டநாள் காதலி பிராசி என்பவரை திருமணம் செய்தார், அவரது மனைவி கர்ப்பமாகவும் ஆனார்.

அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நிறைய புகைப்படங்கள் கர்ப்பமாக இருக்கும் வேலையில் வெளியிட்ட வண்ணம் இருந்தார். 

தற்போது மஹத்-பிராசிக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்துடன் இருவருமே சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News