×

மஜாப்பா... மஜாப்பா... டப்பாங்குத்து டான்ஸ் போட்டு தெறிக்கவிட்ட ஆல்யா மானசா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ் மட்டும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர். பொதுவாகவே இந்த Couple-க்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

 

கொரோனா ஊரடங்கில் ஆல்யா அவ்வப்போது மகள் ஐலாவின் கியூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்துடன் வீட்டில் இருந்தபடியே விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து சற்று ஓய்வெடுத்த ஆல்யா தற்ப்போது மீண்டும் திய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம குத்து டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை உற்சாகப்படுத்தியுள்ளார். இதற்கு அவரது கணவர் சஞ்சீவ் "எந்த பொண்ணும் உன்னை விட அழகான எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுத்து டான்ஸ் ஆட முடியாது பட்டு என கமெண்ட் செய்து பாராட்டியுள்ளார்.

View this post on Instagram

🥰🥰🥰🎊🎊🎊🎊

A post shared by alya_manasa (@alya_manasa) on

From around the web

Trending Videos

Tamilnadu News