×

பால்கனியில் படு தரிசனம் கொடுத்த மாளவிகா... கொஞ்சம் ஓவரா தான் போறிங்க மேடம்...

 குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார்

 
Malavika-Mohanan-1200

தமிழ் சினிமாவில் பேட்ட, மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. தி காட் பாதர் என்ற படத்தில் மலையாள நடிகையாக தமிழில் படம் வெளியாவதற்கு முன்பே பிரபலமாகினார்.

இரண்டே படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக மாறிய மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி போட்டோ சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.

malavika

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

malavika

குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார். 

தற்போது அவருடைய பிளாட்டின் பால்கனியில் படுமோசமான ஆடையுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News