மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி!.. திருட்டுப்பயலே மாளவிகா என்ன பண்றாரு பாருங்க!..

 
அஜித் குமார் நடித்து வெளியான உன்னைத்தேடி படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. வெற்றிக் கொடிகட்டு படத்தில் ”கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” பாடலுக்கு நடனமாடி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். முரளி, கார்த்திக், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற “ வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” பாடல் மாளவிகாவுக்கு மீண்டும் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து திருட்டுப் பயலே படத்தில் ஜீவன் உடன் இணைந்து அவர் நடித்த நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி!.. திருட்டுப்பயலே மாளவிகா என்ன பண்றாரு பாருங்க!.. இதையும் படிங்க:  ஒரு வழியா ஓடிடிக்கு வரும் மஞ்சுமெல் பாய்ஸ்!.. எந்த தளத்தில் எந்த தேதியில் வருது தெரியுமா?.. கடைசியாக 2009-ஆம் ஆண்டு ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டு குடும்பத்துடன் செட்டிலான மாளவிகா பல வருடங்கள் கழித்து கோல்மால் எனும் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் மாளவிகா. மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி!.. திருட்டுப்பயலே மாளவிகா என்ன பண்றாரு பாருங்க!.. இதையும் படிங்க:  இன்னைக்கும் ஆணழகன்னா அது அஜித்தான்!.. ஆஃப்லைன் லுக்ல யாரு பெஸ்ட்டு பாருங்க.. முற்றிய சண்டை!.. 44 வயதிலும் தனது அழகை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விதவிதமான யோகாக்களை செய்து வரும் அவர் தலைகீழாக நின்றபடி சிரசாசனம் செய்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி!.. திருட்டுப்பயலே மாளவிகா என்ன பண்றாரு பாருங்க!..
Saranya M
Saranya M

2057 Articles

From Around the web