ஐயோ அள்ளுது!.. கிறிஸ்துமஸ் குயினாக மாறிய நடிகை... லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்
Thu, 24 Dec 2020

தமிழ் சினிமாவில் பிரம்மன், இவன் வேற மாதிரி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மேனன். விழா படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், ஒரு பக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் என்பதால், கிறிஸ்துமஸ் குயின் போல் வேடமணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.