அழகு அள்ளுது... ரோஜா பூங்கொத்துடன் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளும் மாலு!
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட சூப்பர் கூல் போட்டோ!
Wed, 17 Mar 2021

ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடித்து வருகிறார்.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரோஜா பூங்கொத்துக்களை கையில் வைத்துக்கொண்டு செம ரொமான்டிக் போஸ் கொடுத்து ரசிகர்களின் காதல் கவிதைகளில் நனைந்து வருகிறார்.