Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சூப்பர்மா… கெத்து பண்ற நீ…  மாஸா புல்லலட் ஓட்டும் மாளவிகா மோகனன்!

கவனத்தை ஈர்க்கும் நடிகை மாளவிகாவின் பைக் ரைடு புகைப்படம்

f19dc0ed1334566a21353100d409d7e9
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஆனால், என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்தது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கிகிற்கு முன் மலைப்பகுதிகளுக்கு பைக் ரைடு சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இந்த லாக்டவுன் நேரத்தில் இதை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி ஃபீல் செய்துள்ளார். செம கெத்தா பைக் ஒட்டியுள்ள மாளவிகாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்ளை வெகுவாக கவர்ந்து இழுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top