Connect with us

Cinema News

நடிகையுடன் விஜய் சேதுபதி… வெளியான வைரல் புகைபடங்கள்… பின்னணி என்ன தெரியுமா.!?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்தில் ஒரு நாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். முதல் படத்தில் சசிகுமார் ஜோடியாகவும், அம்மா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அப்போதே ரசிகர்கள் கவனிக்க தொடங்கி விட்டனர். அதன் பிறகு இரண்டாவது திரைப்படத்திலேயே தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்து இருந்தார் மாளவிகா மோகனன்.

இவரை திரைப்படத்தில் கதாநாயகியாக ரசித்ததை விட இன்ஸ்டாகிராமில் இவர் போடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த அளவுக்கு கவர்ச்சி கன்னியாய் இளைஞர்கள் மத்தியில் பலம் வருகிறார் மாளவிகா மோகனன்.

இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் இருந்தனர்.

இதையும் படியுங்களேன் – ஷங்கர் இனி தப்பிக்கவே முடியாது… இந்தியன் 2வுக்கு வந்துதான் ஆகணும்… வெளியான ஷாக்கிங் சீக்ரெட்ஸ்…


அதாவது சமீபத்தில், ஆகஸ்ட் 4ம் தேதி தனது 29 வது பிறந்தநாளை மாளவிகா மோகனன் கொண்டாடினார். அப்போது விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தின் வைரலாகி வருகிறது. அதிலும் வழக்கம் போல கவர்ச்சி உடையில் இளைஞர்களுக்கு விருந்தளித்தார் மாளவிகா மோகனன்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top