Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நாளுக்கு நாள் உங்க ட்ரஸ்… Pose’லாம் வேற மாதிரி இருக்கே – மாளவிகாவை மொய்க்கும் ரசிகர்கள்!

மாளவிகா மோகனன் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்

ceed5400ff2b83691c59633cdc6e6bf1
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் கடந்த சில மாதங்களாகவே வீட்டிலேயே முடங்கிக்கிடந்த மாளவிகா மோகனன் தற்ப்போது அதில் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டுள்ளதால் அழகான இடங்களுக்கு வெகேஷன் சென்று வருகிறார். அந்தவகையில் தற்ப்போது அருவி பக்கத்தில் நின்றுக்கொண்டு அழகான போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top