×

என்ன மாலு இதெல்லாம்....? கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கடுப்பேற்றும் மாளவிகா மோகனன்!

தம்பிக்கு முத்தமிட்டு வாழ்த்து கூறிய மாளவிகா மோகனன்

 
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இதற்க்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா தினம் தினம் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தனது தம்பியின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து கூறிய மாளவிகா அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் ஜீரணிக்க முடியாமல் மாலுமா...என்ன இதெல்லாம்? என கேட்டு வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Happy Birthday to the coolest member of the Mohanan household! @adityamohanan you will always be my little monkey🐒♥️

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

From around the web

Trending Videos

Tamilnadu News