அதுக்கு தான் இப்படியெல்லாம் காட்டக்கூடாது - மாளவிகாவிற்கு ரசிகர்கள் அன்புத்தொல்லை!

 
malavika

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.  மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன்.

malavika mohanan

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகும் மாஸ்டர் , மாறன், தங்கலான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

malavika mohanan

இந்நிலையில் தற்போது இவர் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அடிக்கிற வெயிலுக்கு ஜில் ஜிலுன்னு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் எல்லை மீறிய அன்பு தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார். அதுக்கு தான் இப்படியெல்லாம் கிளாமரா போஸ் கொடுக்கக்கூடாதுங்கிறது. 

malavika mohanan

Tags

From Around the web