×

பீர் குடிச்சுட்டு நீச்சல் குளத்தில் கூத்தடிக்கும் மாளவிகா மோகனன்!

விமர்சனத்திற்குள்ளான நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

 

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

ஆனால், என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மோகனன் தற்ப்போது, பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதந்தபடி போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஒரு சரக்கு பாட்டில் உள்ளத்தை கண்டறிந்த ரசிகர்கள் என்ன பீர் குடிச்சுட்டு போதையை இறக்க நீச்சல் குளத்தில் இறங்கிட்டியா?என நக்கல் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

Occasional 🌊 👶🏻

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

From around the web

Trending Videos

Tamilnadu News