×

இந்த Dress'க்குள் 10 பேரு போகலாம் போல... மாளவிகாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தொடர்ந்து சமீப நாட்களாக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது தொள தொளன்னு லூசான ஆடை அணிந்துகொண்டு எடுத்த அழகிய புகைப்பதற்கு இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரஸ்க்குள் 10 பேரு உள்ளே சென்று வெளியே வரலாம் போல என்று சில நக்கல் பிடித்த ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். வழக்கமா இந்த மாதிரி ட்ரஸ்லா டோலி போடமாட்டாங்களே... இப்போ என்ன புதுசா...!

View this post on Instagram

Goan vibes 🍃🥀

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

View this post on Instagram

Goan vibes 🍃🥀

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

From around the web

Trending Videos

Tamilnadu News