×

ப்பாஹ் யாரும் Zoom பண்ணாதீங்க...  ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து மனச குடாயும் மாளவிகா!
 

கவர்ச்சியில் காட்டுத்தனமாக இறங்கிய மாளவிகா மோகனன்!
 
 
ப்பாஹ் யாரும் Zoom பண்ணாதீங்க... ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து மனச குடாயும் மாளவிகா!

கேரளத்து புது வரவு நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 

அதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து பெரும் பிரபலமான அவருக்கு ஏராளாமான தமிழ் ரசிகர்கள் உருவாகி அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். 

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக புது படமொன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டுக்கொண்டு பாறை மலையில் போட்டோ ஷூட் நடத்தி வாலிப பசங்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News