×

நாட் அவிழ்த்து விடுங்க டோலி... அந்தபுரத்தை பார்க்க ஆசைப்படும் ஆசாமிகள்!
 

மாடர்ன் உடையில் வேற லெவல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் 
 
 

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா தினம் தினம் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது இழுத்து கயிறு கட்டி முன்னழகு மறையும்படி கவர்ச்சியான சட்டை மற்றும் தொடையோடு நிற்கும் குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு சூப்பர் மாடர்ன் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அதற்கு சில இணையவாசிகள் அந்த நாட் அவிழ்த்துவிட்டு போஸ் கொடுத்தால் இன்னும் வேற லெவலில் லைக்ஸ் பிச்சிக்கும் என எக்குத்தப்பா கமெண்ட் அடித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News